யேகோவா நிசியே ஸ்தோத்திரம்
yegovaa nisiyae sthothiram
யேகோவா நிசியே ஸ்தோத்திரம் யேகோவா ரப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரம் - 4
மறுபடி வந்து எம்மையே உம்மிடம் சேர்த்து கொள்ளவே - 2 நீர் இருக்கும் இடத்தில் நாங்களும் என்னாலும் உம்மோடுஇருக்கவே - 2 ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரம் - 4
எனக்காக பரத்தில் வீடு ஒன்றை ஆயத்தம் செய்யும் தெய்வமே - 2 இருதயம் கவர்ந்த தெய்வமே ஈடு இணையற்ற ராஜனே ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரம் - 4
நீரே வழியும் சத்தியமும் ஜீவனுமான தேவனே - 2 உம்மால் அன்றி ஒருவரும் நித்தியம் வருவதில்லையே - 2 ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரம் 4
வல்லமையுள்ள தெய்வமே வாக்குகள் தந்து காப்பீரே சிங்ககெபியானாலும் - 2 அக்னி சூளையானாலும் அழியாமல் காக்கும் தெய்வமே - 2 ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரம் 4
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae