யாவையும் செய்து முடிப்பார்
yaavaiyum seydhu mudippaar
யாவையும் செய்து முடிப்பார் கர்த்தர் எனக்காக செய்து முடிப்பார் - 2
1.சந்துருவின் கையினின்று என்னை மீட்டிடவே கர்த்தர் எனக்காக யுத்தம் செய்திடுவார் (2) அவர் என் பட்சத்தில் இருப்பதினால் அசைக்கப்படுவதில்லை என்றென்றுமே (2) -யாவையும் செய்து
2. அக்கிரமத்தின் கட்டிலிருந்து என்னை மீட்டிடவே கர்த்தர் எனக்காக சாபமானார் (2) சிலுவையில் என் பாவங்கள் சுமந்து தீர்த்தார் நித்திய இரட்சிப்பைத் தந்தருளினார் (2) -யாவையும் செய்து
3.பாவம் சாபம் நோயினின்று என்னை மீட்டிடவே கர்த்தர் எனக்காய் பரிகாரியானார் (2) அவர் என் தலையை நிமிரச் செய்வார் வெட்கமடைவதில்லை எந்நாளுமே (2) - யாவையும் செய்து
More from Ennai Azakaakka
- அழகுமில்லைazhagumillaiBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- அழைக்கிறார் இயேசு உன்னைazhaikkiraar yesu unnaiBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- இம்மானுவேலன் பிறந்தார்immaanuvelan pirandhaarBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- இயேசுவினாலே எல்லாம்yesuvinaalae ellaamBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- இயேசுவின் நாமமேyesuvin naamamaeBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- உயிருள்ள என் தெய்வமேuyirulla en theyvamaeBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- உலகத்தின் செல்வம் எல்லாம்ulagathin selvam ellaamBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- எந்தன் தேவன் எந்தன் வாழ்வில்endhan devan endhan vaazhvilBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka