யாரை நான் அனுப்புவேன்
yaarai naan anuppuven
யாரை நான் அனுப்புவேன் ஜனங்களுக்குள்ளே யார் போவீர்கள் - 2 இந்த ஜனங்களை நடத்திட யார் போவீர்
நீர்தானே உலகமுழுவதையும் ஆதாயப்படுத்தினால் லாபம் என்ன?? உன் ஜீவனுக்காய் நீ சேர்த்தினது எதுவோ அதுவே சாட்சியிடும் - 2
உலக மனிதன் நாடுநாடாக வசதியை தேடி அலைகின்றானே - 2 பூமியின்மீதெங்கும் சிதறுகிறான் தேடி விசாரிப்பான் இல்லையே - 2
அறுப்போ அதிகம் வேலையாட்களோ கொஞ்சம் கண்களை ஏறேடுத்துப் பாருங்களேன் - 2 இதினாலே நித்திய ஜீவன்உண்டு அதற்க்கு என்றும் சாட்சி நானே - 2
நெய்யை சாப்பிட்டு நல்ல உடை உடுத்தி தந்தை தாய் உண்டென்று சந்தோஷமாய் - 2 அதினாலே லாபம் ஒன்றுமே இல்லை - 2
சொத்து சுகம் வைத்துக் கொண்டு பட்டம் படிப்பை பார்த்துக் கொண்டு வேலை செய்திரு நீ உல்லாசமாய்- 2 இதினாலே ஜீவனுக்காய் சேர்த்தது நீ என்ன???
More from Akini
- அப்பா பிதாவே உமக்கு ஆராதனைappaa pidhaavae umakku aaraadhanaiRev. V. Devaraj · Akini
- அழைத்த தேவன் உண்மையுள்ளவர்azhaitha devan unmaiyullavarRev. V. Devaraj · Akini
- ஆரம்பத்தின் அபிஷேகம்aarambathin abishegamRev. V. Devaraj · Akini
- ஆராதனை பரமதேவனுக்கேaaraadhanai paramadhevanukkeRev. V. Devaraj · Akini
- இயேசப்பா இயேப்பாiyesappaa iyeppaaRev. V. Devaraj · Akini
- இயேசு கிறிஸ்து வரபோறாருyesu kiristhu varaboraaruRev. V. Devaraj · Akini
- இயேசுவின் நாமத்தையேyesuvin naamathaiyaeRev. V. Devaraj · Akini
- இயேசுவின் பின் நடப்பேன்yesuvin pin nadappenRev. V. Devaraj · Akini