யார் இந்த மகிமையின் இராஜா
yaar indha magimaiyin iraajaa
யார் இந்த மகிமையின் இராஜா அவர் இயேசு கிருஸ்து தானே யார் இந்த மகிமையின் இராஜா அவர் சேனைகளின் கர்த்தராம்
மகிமையான தெய்வம் மாராத நல் மேய்ப்பரே சாவை வென்றவர் ஜீவிக்கின்றவர் வருவேன் என்பவர் மகிமையின் இராஜா
வாசல்களே உங்கள் தலைகளைல்லாம் அவருக்கு முன்பாக உயர்துங்கள் கதவுகளே உயருங்கள் மகிமையின் இராஜா பிரவேசிப்பார் - 2
இதயங்களெல்லாம் தண்ணீரைப் போல அவருக்கு முன்பாக ஊற்றுங்கள் உதடுகளும் முழங்கால்களும் மகிமையின் இராஜா முன் முடங்குவோம் - 2
கைகளில் சுத்தமுள்ள மனிதனாயும் பொய்யாய் ஆணையிடாத நபர்களாயும் ஆசீர்வதிப்பார் மகிமையின் இராஜா இரட்சிப்பின் நீதியை தருவார் – 3
More from Akini
- அப்பா பிதாவே உமக்கு ஆராதனைappaa pidhaavae umakku aaraadhanaiRev. V. Devaraj · Akini
- அழைத்த தேவன் உண்மையுள்ளவர்azhaitha devan unmaiyullavarRev. V. Devaraj · Akini
- ஆரம்பத்தின் அபிஷேகம்aarambathin abishegamRev. V. Devaraj · Akini
- ஆராதனை பரமதேவனுக்கேaaraadhanai paramadhevanukkeRev. V. Devaraj · Akini
- இயேசப்பா இயேப்பாiyesappaa iyeppaaRev. V. Devaraj · Akini
- இயேசு கிறிஸ்து வரபோறாருyesu kiristhu varaboraaruRev. V. Devaraj · Akini
- இயேசுவின் நாமத்தையேyesuvin naamathaiyaeRev. V. Devaraj · Akini
- இயேசுவின் பின் நடப்பேன்yesuvin pin nadappenRev. V. Devaraj · Akini