யார் என்ன சொன்னாலென்ன
yaar enna sonnaalenna
யார் என்ன சொன்னாலென்ன என் நேசர் என்னோடு உண்டு யார் என்னை வெறுத்தால் என்ன என் மீட்பர் என்னோடு உண்டு உயிரோடு கலந்தவரை உணர்வோடு துதித்திடுவேன் - 2 - என்
ஒருபோதும் கைவிடார் ஒருநாளும் மாறிடார் ஒருநாளும் என்னை விட்டு விலகிப் போகாதவர் விலகிப் போகாதவர்
எனக்குள்ளே இருக்கின்ற என் தேவன் பெரியவர் எனக்காக யாவையுமே செய்து முடித்திடுவார் - 2 செய்து முடித்திடுவார்
என் இயேசு சீக்கிரம் மேகத்தில் வருவாரே என் கண்ணீர் யாவையுமே என் இயேசு துடைத்திடுவார் - 2 என் இயேசு துடைத்திடுவார்
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All