யாக்கோபின் தேவன் என்
yaakkobin devan en
யாக்கோபின் தேவன் என் உயர்ந்த அடைக்கலம் செனைகளின் கர்த்தர எனது மறைவிடம் என் பெலனாகிய கர்த்தாவே எனது பெலன் நீரே என் பெலனாகிய கர்த்தாவே எனது துணை நீரே..
1. கர்த்தர எண் கேடகம் ரட்ச்சிப்புமானவர் அவர் நீதி உன்மையின்படி நியாயம் செய்பவர் நான் கூப்பிட்ட நாழில் செவிகொடுத்து ஆதுமாவை பெலபடுத்தினீரே உன்னத பெலத்தால் இடைக்கட்டி உற்சாக ஆவி என்னை தாங்கசெய்தீர் என் பெலனாகிய (2)
2. ஆயிரம் பதினாயிரம் என்னை எதிர்த்து நின்றாலும் கர்த்தர் துணை நிர்க்க நான் கலங்கிடேனே ஆதுமாவை நீர் பெலப்படுத்தி தைறியவானாய் மாற்றினிரே உன்னத பெலத்தால் இடைக்கட்டி உன்னத நோக்கங்கள் எனக்களித்திர் என் பெலனாகிய (2)
More from Ennudayavare
- அப்பா உம்மை நான்appaa ummai naanPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- ஆகும் கூடும் வாய்க்கும்aagum koodum vaaykkumPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசு என்னில் வாழ்கின்றார்yesu ennil vaazhgindraarPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசு கிறிஸ்து என்yesu kiristhu enPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசுவே உம்மை துதிக்கும்yesuvae ummai thudhikkumPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசுவோடு இணைந்துyesuvodu inaindhuPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசையா உம்மைiyesaiyaa ummaiPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- உன்னத அழைப்பில்unnadha azhaippilPr. M. Stephen Devasundaram · Ennudayavare