விழித்திருங்கள் விழித்திருங்கள்
vizhithirungal vizhithirungal
விழித்திருங்கள் விழித்திருங்கள் வாலிபர் நீங்கள் விழித்திருங்கள்... -2 வேதத்திலுள்ள வார்த்தைகளை வாஞ்சையுடன் கேட்பீர்... - 2 லல்லல்லலா... - 2 லல்லல்லலா... - 2
வல்லவர் இயேசு வாலிபவயதில் ஊழியம் செய்ததினால்... - 2 வாழ்க்கைக்கு வேண்டிய வசனங்களை வல்லமையுடன் தந்தார்... - 2
இளமையின் பெலத்தை ஊழியம் செய்ய அர்ப்பணம் செய்யும் போது... - 2 முதுமையின் காலம் முழுவதுமே மகிமையுடன் விளங்கும்... - 2
இரட்சண்ணிய மீட்பு உனக்கும் உண்டு இன்றே வருவாயா... - 2 இருகரம் நீட்டி அழைக்கின்றாரே வேகமுடன் வருவாய்... - 2
More from Ennai Aatkonda Yesu
- அன்பான இயேசு என்மீது இரங்கிanbaana yesu enmeedhu irangiPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவேanbae anbae anbae aaruyir uravaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- அப்பா இயேசப்பா எல்லாம்appaa iyesappaa ellaamPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள்allikkodukkum anbukkarangalPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆசீர்வாதம் பெறவேண்டியேaaseervaadham peravendiyaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே இயேசுவேaandavarae yesuvaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே யாரிடத்தில் போவேன்aandavarae yaaridathil povenPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆயிரம் ஆயிரம் துன்பங்கள்aayiram aayiram thunbangalPr. John Bala · Ennai Aatkonda Yesu