விழித்திரு விழித்திரு மகனே
vizhithiru vizhithiru maganae
விழித்திரு விழித்திரு மகனே மகளே என் இயேசு வரப்போகிறார் - 2 இனி காலம் செல்லாது விழித்து காத்திரு
1. மேகத்தின் மீதினில் தூதர்கள் கூழ்ந்திட வரப்போகிறார் கடைசி எக்காளம் தொனித்திடும் நேரம் வரப்போகிறார் - 2 இனி காலம் செல்லாது விழித்து காத்திரு நதியும் பாயும் தேசங்கள் அதிரும் கடலலை எழும்பும் காற்றும் வீசும் - 2
2. இயேசுவுக்காக காத்திருப்போர் மகிழ்வார்கள் ஒரு நொடிப்பொழுதில் மறுரூபமாகி மறைவார்கள் இனி காலம் செல்லாது விழித்து காத்திரு யுத்தங்கள் எழும்பும் கொள்ளை நோய் பரவும் பஞ்சங்கள் உண்டாகும் பூமி அதிரும்
More from Yutha Senaiyin Thuthiyin Geethangal
- அதிசயங்கள் உன்னைக் காணadhisayangal unnaik kaanaBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- அல்பாவே ஒமேகாவே உம்மைalbaavae omegaavae ummaiBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- அல்லேலூயா ஆமேன் அல்லேலூயாalleluya aamen alleluyaBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- ஆவியானவரே இந்நேரமேaaviyaanavarae inneramaeBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- ஆவியானவர் எங்கள் அன்புaaviyaanavar engal anbuBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- இதுவரை தேவனே நடத்தினீர் நன்றி ஐயாidhuvarai devanae nadathineer nandri aiyaaBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- இயேசுவே இயேசுவே இயேசுவேyesuvae yesuvae yesuvaeBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- எக்காளம் தொனிக்கையிலேekkaalam thonikkaiyilaeBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal