விசுவாசியின் காதில் பட
visuvaasiyin kaadhil pada
விசுவாசியின் காதில் பட, யேசுவென்ற நாமம் விருப்பாயவர் செவியில் தொனி இனிப்பாகுது பாசம்
1.பசித்த ஆத்துமாவைப் பசியாற்று மன்னாவதுவே; முசிப்பாறுதல் இளைத்தோர்க்கெல்லாம் முற்றும் அந்தப் பெயரே - விசு
2.துயரையது நீக்கிக் காயமாற்றிக் குணப்படுத்தும்; பயங்கள் யாவம் யேசுவென்றால் பறந்தோடியே போகும் - விசு
3.காயப்பட்ட இருதயத்தைக் கழுவிச் சுத்தப்படுத்தும், மாயைகொண்ட நெஞ்சையது மயக்கமின்றிவிடுக்கும் - விசு
4.எல்லை இல்லாக் கிருபைத்திரள் ஏற்றுநிறைந்திருக்கும், எல்லா நாளும் மாறாச்செல்வம் யேசுவென்ற பெயரே - விசு
5.என்னாண்டவா, என் ஜீவனே, என் மார்க்கமே, முடிவே, என்னால் வருந்துதியை நீரே ஏற்றுக்கொள்ளும், தேவே - விசு
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D G
D A D
Em A D
D G
Bm A
D Em
A D
D G
Bm A
D Em
A D
D G
Bm A
D Em
A D
D G
Bm A
D Em
A D
D G
Bm A
D Em
A DMore from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal