விரும்புகிறவனுமல்ல ஓடுகிறவனுமல்ல
virumbugiravanumalla odugiravanumalla
விரும்புகிறவனுமல்ல ஓடுகிறவனுமல்ல இரங்குகிற இயேசுவாலே எல்லாம் ஆகும் (2)
1. கிதியோனோ கேட்கவில்லை பலவானென்று நினைக்கவில்லை பராக்கிரமசாலி என்று அழைத்து அனுப்பி வைத்து உடனிருந்து ஜெயிக்க வைத்தீர் உம்மையே துதிக்க வைத்தீர் - விருப்புகிற
2. தாவீது தேடவுமில்லை தலைவனாய் எண்ணவுமில்லை (2) துதிக்கும் இடத்தில் கண்டு கொம்பினால் அபிஷேகித்து (2) அரியணையில் அமர வைத்தீர் சங்கீதங்கள் பாட வைத்தீர் - விருப்புகிற
3. அத்சாளோ அறியவில்லை அனாதை போல் வாழ்ந்து வந்தாள் (2) வஸ்தியை மாற்றிவிட்டு பட்டத்து ராணியாக்கி (2) இஸ்ரவேலை மீட்க வைத்து அமைதியாக வாழ வைத்தீர் (2) - விருப்புகிற
4. யோசேப்போ யோசிக்கவில்லை சிறையிலே ஜீவனம் செய்தான் (2) சொப்பனமும் விளக்கமும் கொடுத்து ஞானத்தால் நிரப்பி வைத்தீர் (2) அரியணையில் அமரச் செய்தீர் எகிப்தெங்கும் ஆள வைத்தீர்- விருப்புகிற
More from Anbanavar
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. T. Stephen · Anbanavar
- அபிஷேகம் அபிஷேகம்abishegam abishegamPr. T. Stephen · Anbanavar
- ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்aaraadhippom aarpparippomPr. T. Stephen · Anbanavar
- ஆவியில் ஏழிமையுள்ளோர் பாக்கியவான்கள்aaviyil ezhimaiyullor paakkiyavaangalPr. T. Stephen · Anbanavar
- இயேசுசாமி சொல்லும் போது எல்லாமே நடக்குதேyesusaami sollum podhu ellaamae nadakkudhaePr. T. Stephen · Anbanavar
- இயேசுவின் நாமமே இனிதான நாமமேyesuvin naamamae inidhaana naamamaePr. T. Stephen · Anbanavar
- உம் அழகு கண்கள் என்னை நீதிமானாய்um azhagu kangal ennai needhimaanaayPr. T. Stephen · Anbanavar
- உம்மை தான் நம்பியிருக்கிறேன்ummai thaan nambiyirukkirenPr. T. Stephen · Anbanavar