விண்ணுலக ராஜா
vinnulaga raajaa
விண்ணுலக ராஜா இயேசு மகாராஜா உலகத்தை இரட்சிக்கவே பிறந்தாரே நம் பாவம் போக்கிடவே வந்தாரே
1. சந்தோஷமாக நாம் சங்கீதம் பாடி அவரை பாடுவோம் அவர் நேற்றும் இன்றும் என்றுமே மாறாத தேவனே - 2
2. பனி விழும் அந்த இரவினிலே பாலகனாய் மீட்பர் பிறந்தாரே - 2 இயேசுவே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் அன்பின் சிகரமாய் மேசியா வந்தாரே
3. வான் மேகமே பனி தூவிடுமே மலர்களும் வாசம் வீசிடுமே- 2 பரலோக இராஜா இன்று ஜெனித்தாரே நம் வாழ்வில் வெளிச்சம் தந்தாரே
4. பறவைகளே பண் பாடுங்களே மான் மயிலே நடனம் ஆடுங்களே- 2 தேவாதி தேவ வைந்தன் இயேசு ராஜன் இந்த தரணியை ஆள பிறந்தாரே
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All