விண்ணகத் தலைவனுக்கு
vinnagath thalaivanukku
விண்ணகத் தலைவனுக்கு மண்ணிணில் ஆராதனை விண்ணிலும் ஆராதனை... - 2
மண்ணிணில் மனுஷனை உருவமைத்து ஜீவ சுவாசம் ஊதிவிட்டு... - 2 தனிமையில் இருந்து மனுஷனை நினைத்து ஏற்றதுனை கொடுத்து மகிழ்ந்தவரை
ஏதேனில் தொடங்கிய பாவத்தினை கொல்கொதா மலையில் முடித்துவைத்து... - 2 தூய இரத்தம் சிந்தி மீட்டவர்கள் சீயோனில் பாடி மகிழவைத்த
மீண்டுமாய் வருவேன் என்றுரைத்து பரிசுத்தமாய் ஆவியால் எமை நிறைத்து... - 2 தூதருடன் வரும் தெய்வத்தையே காத்து நிறப்போம் வழி பார்த்து நிற்போம்
ஆவியின் கனியை எமக்கு தந்து ஆத்தும பாரத்தை எமக்குள் வைத்த... - 2 ஆண்டவர் இயேசுவின் அன்பினை சொல்லி ஆத்தும அறுவடை செய்திடுவோம்
More from Ennai Aatkonda Yesu
- அன்பான இயேசு என்மீது இரங்கிanbaana yesu enmeedhu irangiPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவேanbae anbae anbae aaruyir uravaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- அப்பா இயேசப்பா எல்லாம்appaa iyesappaa ellaamPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள்allikkodukkum anbukkarangalPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆசீர்வாதம் பெறவேண்டியேaaseervaadham peravendiyaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே இயேசுவேaandavarae yesuvaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே யாரிடத்தில் போவேன்aandavarae yaaridathil povenPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆயிரம் ஆயிரம் துன்பங்கள்aayiram aayiram thunbangalPr. John Bala · Ennai Aatkonda Yesu