விண்ணக ராஜன் வந்தாரே
vinnaga raajan vandhaarae
விண்ணக ராஜன் வந்தாரே தேவாதி தேவன் வந்தாரே உலகத்தை ஜெயிக்க அவர் பிறந்துவிட்டாரே - 2 இம்மானுவேலனாய் பிறந்து விட்டாரே
அவர் கிருபை மன உருக்கம் இலவசமாய் கிடைக்க அவர் பாதை என்றும் நடக்க தேடி நம்மில் வந்தாரே
காலத்தை வென்றவர் ஜீவனை தந்தவர் இங்கு வந்தார் மேய்ப்பர்கள் சூழ்ந்திட தூதர்கள் பாடிட இங்கு பிறந்தார் - 2
கர்த்தாதி கர்த்தராக வந்தார் கருணையின் உள்ளம் நமக்கு தந்தார் அவர் நாமம் மாறா நாமம் இனிமையான நாமம் - 2 - விண்ணக
பாவத்தை ஏற்றிட சாபத்தை சுமந்திட இங்கு வந்தார் நித்திய ஜீவனை நமக்கு தந்திட இங்கு பிறந்தார் அதிசயமானவராய் வந்தார், சமாதான நிறைவை நமக்கு தந்தார் அவர் நாமம் வல்ல நாமம் மேன்மையான நாமம் - 2 - விண்ணக
ஏழையை நேசிக்க ஏழ்மையின் கோலமாய் இங்கு வந்தார் மனுக்குலம் மீட்டிட மண்ணின் மைந்தனாய் இங்கு பிறந்தார் தேவாதி தேவனாக வந்தார், ஜீவ பலியாக தம்மை தந்தார் அவர் நாமம் நல்ல நாமம் மதுரமான நாமம்
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All