விந்தை கிறிஸ்தேசு ராஜா
vindhai kiristhesu raajaa
விந்தை கிறிஸ்தேசு ராசா! உந்தஞ் சிலுவை என் மேன்மை
சுந்தரம் மிகும் இந்தப் பூவில் எந்த மேன்மைகள் எனக் கிருப்பினும் - விந்தை
1.திரண்ட ஆஸ்தி (செல்வம்), உயர்ந்த கல்வி, செல்வாக்குகள் எனக்கிருப்பினும் குருசை நோக்கிப் பார்க்க எனக்கு உரிய பெருமை யாவும் அற்பமே. - விந்தை
2.உம் குருசே ஆசிக்கெல்லாம் ஊற்றாம், வற்றா ஜீவநதியாம் துங்க இரத்த ஊற்றில் மூழ்கித் தூய்மையடைந்து மேன்மை யாகினேன் - விந்தை
3.சென்னி, விலா, கை, கானின்று சிந்துததோ! துயரோடன்பு மன்னா, இதைப் போன்ற காட்சி எந்நாளிலுமே எங்கும் காணேன் - விந்தை
4.இந்த விந்தை அன்புக் கீடாய் என்ன காணிக்கை ஈந்திடுவேன் எந்த அரும் பொருள் ஈடாகும்? என்னை முற்றிலும் உமக்களிக்கிறேன் - விந்தை
Chords
Key C Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C Am F
C G
F C
G Am C
G F G
C F C
G C
G Am C
G F G
C F C
G C
G Am C
G F G
C F C
G C
G Am C
G F G
C F C
G C
G Am C
G F GMore from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal