விலைமதியாரத்தத்தாலே
vilaimadhiyaarathathaalae
விலைமதியாரத்தத்தாலே மீட்கப்பட்டீரே.
1.உலையும் பொன் வெள்ளி உலோகத்தாலல்ல – ரீ-ரீ-ரீ-ரீ சிலுவையி லேசுபரன் - வலத் திருவிலாவில் வடியும். – விலை
2.நீருமக் குரிமை நினைப்பதுமிலையே – ரீ-ரீ-ரீ-ரீ சீர்மண மகனுடமை – நீவிர் சிந்திப்பது கடமை.- விலை
3.ஆகங்கள் அவர்க்கு ஆலய மலவோ? – ரீ-ரீ-ரீ-ரீ மோகஇச்சைக ளணுகாதிருத்தல் முக்கியமென்றறியீர்.- விலை
4.ஆவியுந் தேவன் அகமதுதானே –ரீ-ரீ-ரீ-ரீ தேவதுதிக ளதிலே – எழச் செய்வீர் தினமு மிகவே.- விலை
5.மனமது அவர்க்கு மாத்திரம் சொந்தம் - ரீ-ரீ-ரீ-ரீ பிளமுறு கேடறிவு – அதை பின் தொடர்வது இழிவு.- விலை
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal