விடுவிக்கிறார் இயேசு விடுவிக்கிறார்
viduvikkiraar yesu viduvikkiraar
விடுவிக்கிறார் இயேசு விடுவிக்கிறார் மனிதரை விடுவிக்கிறார் -(1) பாவத்திலிருந்தும் சாபத்திலிருந்தும் மக்களை விடுவிக்கிறார் -(2)
இயேசு விடுவிக்கிறார் என்ற செய்தியை கூடிடுவோம் -(2) விடுதலையை அடைந்திடுவோம் மக்கள் மத்தியில் சென்று விடுவோம்-(2)
பாவத்தையும் சாபத்தையும் இயேசு சிலுவையில் சுமந்தவரே-(2) தீராத வியாதியையும் இயேசு விடுவிப்பார் என்றென்றுமே -(2)
சோதனை வேதனையே இன்றே இயேசு விடுவிக்கிறார் -(2) உள்ளங்கையில் வரைந்திடுவார் உன்னை கைவிடாமல் காத்திடுவார்-(2)
More from Viduthalayin Geethangal
- அதிசயம் அதிசயம் காணச் செய்வேன்adhisayam adhisayam kaanas seyvenViduthalayin Geethangal
- அற்புதம் செய்வார் இயேசுarpudham seyvaar yesuViduthalayin Geethangal
- ஆசிர்வதிப்பார் இயேசு ஆசீர்வதிப்பார்aasirvadhippaar yesu aaseervadhippaarViduthalayin Geethangal
- ஆயத்தமா நீயும் ஆயத்தமாaayathamaa neeyum aayathamaaViduthalayin Geethangal
- ஆவியானவரே உமக்கு ஆராதனைaaviyaanavarae umakku aaraadhanaiViduthalayin Geethangal
- இந்தியாவே திரும்பு இயேசுவிடம்indhiyaavae thirumbu yesuvidamViduthalayin Geethangal
- இயேசுவின் கரங்கள்yesuvin karangalViduthalayin Geethangal
- இரட்டிப்பான நன்மைகளைirattippaana nanmaigalaiViduthalayin Geethangal