இரட்டிப்பான நன்மைகளை
irattippaana nanmaigalai
இரட்டிப்பான நன்மைகளை தந்திடுவார் இரட்சகராம் இயேசு ராஜன் தந்திடுவார் எதிர்பாத்திடும் எல்லா நன்மைகளும் - நீ இருமடங்காய் இன்றே தந்திடுவார்
ஹாலேலூயா ஹாலேலூயா ஓசன்னா ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோம் ஓசன்னா
அற்புதம் அதிசயம் செய்திடுவார் ஆனந்த புது வாழ்வு தந்திடுவார் கடன் தொல்லை கஷ்டங்கள் நீக்கிடுவார் கவலைகள் போக்கி மகிழச்செய்வார் - ஹாலேலூயா
மேன்மையும் புகழ்ச்சியும் தேடி வரும் நன்மையும் கிருபையும் தொடர்ந்து வரும் தீமைகள் எல்லாமே மாறி விடும் தினம் தினம் சுகவாழ்வு துளிர்த்து விடும் - ஹாலேலூயா
ஆவியின் வரங்களை தந்திடுவார் அபிஷேக அருள்மழை ஊற்றிடுவார் உலகினில் சாட்சியை வாழ்ந்திடவே உன்னத ஆவியை பொழிந்திடுவார் - ஹாலேலூயா
More from Viduthalayin Geethangal
- அதிசயம் அதிசயம் காணச் செய்வேன்adhisayam adhisayam kaanas seyvenViduthalayin Geethangal
- அற்புதம் செய்வார் இயேசுarpudham seyvaar yesuViduthalayin Geethangal
- ஆசிர்வதிப்பார் இயேசு ஆசீர்வதிப்பார்aasirvadhippaar yesu aaseervadhippaarViduthalayin Geethangal
- ஆயத்தமா நீயும் ஆயத்தமாaayathamaa neeyum aayathamaaViduthalayin Geethangal
- ஆவியானவரே உமக்கு ஆராதனைaaviyaanavarae umakku aaraadhanaiViduthalayin Geethangal
- இந்தியாவே திரும்பு இயேசுவிடம்indhiyaavae thirumbu yesuvidamViduthalayin Geethangal
- இயேசுவின் கரங்கள்yesuvin karangalViduthalayin Geethangal
- உண்மையுள்ள தேவனேunmaiyulla devanaeViduthalayin Geethangal