அதிசயம் அதிசயம் காணச் செய்வேன்
adhisayam adhisayam kaanas seyven
அதிசயம் அதிசயம் காணச் செய்வேன் - உன்னை அதிசயம் காணச் செய்வேன் - (2) அனுதினம் அதிசயம் நடந்திடுமே இன்றைக்கும் அதிசயம் நடந்திடுமே - (2)
மகிழ்ந்திடுவாய் நீ மகிழ்ந்திடுவாய் என்றென்றைக்கும் நீ மகிழ்ந்திருப்பாய் - (2)
அதிசய விடுதலை பெற்றிடுவாய் புதிய வழிதனில் நடந்திடுவாய் - (2) தடைகள் யாவும் மாறிவிடும் காரியங்கள் யாவும் கைகூடும் - (2)
தேவைகள் யாவும் கொடுக்கப்படும் கசப்புகள் மதுரமாய் மாறிவிடும் - (2) சாத்தானின் சதிகள் அழிந்துவிடும் துயரங்கள் யாவும் முடிந்து விடும் - (2)
தினம் தினம் அதிசயம் கண்டிடுவாய் அதிசய இயேசுவின் அருளினாலே - (2) பரலோக பாக்கியம் பெற்றிடுவாய் வழுவாமல் உன்னைக் காத்திடுவார் - (2)
More from Viduthalayin Geethangal
- அற்புதம் செய்வார் இயேசுarpudham seyvaar yesuViduthalayin Geethangal
- ஆசிர்வதிப்பார் இயேசு ஆசீர்வதிப்பார்aasirvadhippaar yesu aaseervadhippaarViduthalayin Geethangal
- ஆயத்தமா நீயும் ஆயத்தமாaayathamaa neeyum aayathamaaViduthalayin Geethangal
- ஆவியானவரே உமக்கு ஆராதனைaaviyaanavarae umakku aaraadhanaiViduthalayin Geethangal
- இந்தியாவே திரும்பு இயேசுவிடம்indhiyaavae thirumbu yesuvidamViduthalayin Geethangal
- இயேசுவின் கரங்கள்yesuvin karangalViduthalayin Geethangal
- இரட்டிப்பான நன்மைகளைirattippaana nanmaigalaiViduthalayin Geethangal
- உண்மையுள்ள தேவனேunmaiyulla devanaeViduthalayin Geethangal