அற்புதம் செய்வார் இயேசு
arpudham seyvaar yesu
அற்புதம் செய்வார் இயேசு அற்புதம் செய்வாரே அற்புதம் செய்வார் இயேசு இன்றைக்கு செய்வாரே -(2)
தந்தினத்தானா தந்தினத்தானா தந்தினத்தானானா-(2)
கலங்கி வந்த மகனே (மகளே) கலங்காதே மகளே (மகனே)
நோயிலிருந்து விடுதலையை இயேசு தருவார் பேயிலிருந்து விடுதலையை இயேசு தருவார் -(2)
தடைபட்ட காரியத்தை நடத்திக் காட்டுவார் தடைகளெல்லாம் நீக்கி உன்னை மகிழ்ச்சியாக்குவார் -(2)
குருடர் செவிடர் முடவருக்கு அற்புதம் செய்பவர் நம்பி வந்த உங்களுக்கு அற்புதம் செய்திடுவார்-(2)
More from Viduthalayin Geethangal
- அதிசயம் அதிசயம் காணச் செய்வேன்adhisayam adhisayam kaanas seyvenViduthalayin Geethangal
- ஆசிர்வதிப்பார் இயேசு ஆசீர்வதிப்பார்aasirvadhippaar yesu aaseervadhippaarViduthalayin Geethangal
- ஆயத்தமா நீயும் ஆயத்தமாaayathamaa neeyum aayathamaaViduthalayin Geethangal
- ஆவியானவரே உமக்கு ஆராதனைaaviyaanavarae umakku aaraadhanaiViduthalayin Geethangal
- இந்தியாவே திரும்பு இயேசுவிடம்indhiyaavae thirumbu yesuvidamViduthalayin Geethangal
- இயேசுவின் கரங்கள்yesuvin karangalViduthalayin Geethangal
- இரட்டிப்பான நன்மைகளைirattippaana nanmaigalaiViduthalayin Geethangal
- உண்மையுள்ள தேவனேunmaiyulla devanaeViduthalayin Geethangal