ஆவியானவரே உமக்கு ஆராதனை
aaviyaanavarae umakku aaraadhanai
ஆவியானவரே உமக்கு ஆராதனை தேற்றரவாளனே உமக்கு ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கு ஆராதனை -(2)
சத்தியத்திலே நிறுத்தும் ஆவியானவரே சகல சத்தியத்தில் நிறுத்தும் ஆவியானவரே ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கு ஆராதனை -(2) உலர்ந்த எலும்புகளை நீர் உயிர் பெறச் செய்பவரே வறண்ட நிலங்களில் எல்லாம் ஆறுகள் படைத்தவரே ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கு ஆராதனை -(2)
பலவிதமான வரங்கள் எனக்கு தருபவரே பெலவீனத்தில் எனக்காய் வேண்டுதல் செய்பவரே ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கு ஆராதனை-(2)
More from Viduthalayin Geethangal
- அதிசயம் அதிசயம் காணச் செய்வேன்adhisayam adhisayam kaanas seyvenViduthalayin Geethangal
- அற்புதம் செய்வார் இயேசுarpudham seyvaar yesuViduthalayin Geethangal
- ஆசிர்வதிப்பார் இயேசு ஆசீர்வதிப்பார்aasirvadhippaar yesu aaseervadhippaarViduthalayin Geethangal
- ஆயத்தமா நீயும் ஆயத்தமாaayathamaa neeyum aayathamaaViduthalayin Geethangal
- இந்தியாவே திரும்பு இயேசுவிடம்indhiyaavae thirumbu yesuvidamViduthalayin Geethangal
- இயேசுவின் கரங்கள்yesuvin karangalViduthalayin Geethangal
- இரட்டிப்பான நன்மைகளைirattippaana nanmaigalaiViduthalayin Geethangal
- உண்மையுள்ள தேவனேunmaiyulla devanaeViduthalayin Geethangal