இந்தியாவே திரும்பு இயேசுவிடம்
indhiyaavae thirumbu yesuvidam
இந்தியாவே திரும்பு இயேசுவிடம் திரும்ப ஜீவனுள்ள தேவனிடம் திரும்பு
கோடி கோடி ஜனக்கூட்டம் தேவன் எங்கே எங்கே இங்கு தேடி தேடி எங்கும் பார்த்தும் தெய்வம் ஒன்றும் காணவில்லை நாடி வந்த தெய்வம் எங்கள் இயேசு ராஜன் தேடி வந்து உன்னை இன்றே அழைக்கின்றார் வா
ஜாதி வேத மத வேர்கள் சாவின் பாதை கொண்டு செல்லும் நீ தேவன்புக்குள் வந்தால் மனித நேயம் என்றும் ஓங்கும் சமாதான தேவன் நம்மை ஆளும் ராஜன் சிலுவையில் தொங்கி ஜீவன்தந்த தெய்வம் அவர் அன்பு நேசம் யாவும் உன்னில் பெருகிட இந்தியா இந்தியா மனம் திரும்பு இந்தியா
More from Viduthalayin Geethangal
- அதிசயம் அதிசயம் காணச் செய்வேன்adhisayam adhisayam kaanas seyvenViduthalayin Geethangal
- அற்புதம் செய்வார் இயேசுarpudham seyvaar yesuViduthalayin Geethangal
- ஆசிர்வதிப்பார் இயேசு ஆசீர்வதிப்பார்aasirvadhippaar yesu aaseervadhippaarViduthalayin Geethangal
- ஆயத்தமா நீயும் ஆயத்தமாaayathamaa neeyum aayathamaaViduthalayin Geethangal
- ஆவியானவரே உமக்கு ஆராதனைaaviyaanavarae umakku aaraadhanaiViduthalayin Geethangal
- இயேசுவின் கரங்கள்yesuvin karangalViduthalayin Geethangal
- இரட்டிப்பான நன்மைகளைirattippaana nanmaigalaiViduthalayin Geethangal
- உண்மையுள்ள தேவனேunmaiyulla devanaeViduthalayin Geethangal