ஆயத்தமா நீயும் ஆயத்தமா
aayathamaa neeyum aayathamaa
ஆயத்தமா நீயும் ஆயத்தமா? - 2
வருவேன்னு சொன்னவர் வரப்போறார் வருகையை சந்திக்க ஆயத்தமா
இயேசு விண்ணில் வருவாரே நீயும் மண்ணில் ஆயத்தமா? - 2
உன் தேவனை சந்திக்க ஆயத்தமா உன் இயேசுவை சந்திக்க ஆயத்தமா
பரிசுத்தர் இயேசு வரப்போறார் பரிசுத்தமாய் நீயும் ஆயத்தமா பரலோக எஜமான் வருவார் பரலோகம் செல்ல ஆயத்தமா - உன் தேவனை
விழித்திரு என்றவர் வரப்போறார் ஜெபத்துடன் நீயும் ஆயத்தமா நினையாத நேரம் வருவார் நீயும் விழிப்புடன் ஆயத்தமா - உன் தேவனை
மன்னவன் இயேசு வரப்போறார் மானிடனே நீயும் ஆயத்தமா மணவாளன் இயேசு வருவார் மணவாட்டியே நீயும் ஆயத்தமா - உன் தேவனை
More from Viduthalayin Geethangal
- அதிசயம் அதிசயம் காணச் செய்வேன்adhisayam adhisayam kaanas seyvenViduthalayin Geethangal
- அற்புதம் செய்வார் இயேசுarpudham seyvaar yesuViduthalayin Geethangal
- ஆசிர்வதிப்பார் இயேசு ஆசீர்வதிப்பார்aasirvadhippaar yesu aaseervadhippaarViduthalayin Geethangal
- ஆவியானவரே உமக்கு ஆராதனைaaviyaanavarae umakku aaraadhanaiViduthalayin Geethangal
- இந்தியாவே திரும்பு இயேசுவிடம்indhiyaavae thirumbu yesuvidamViduthalayin Geethangal
- இயேசுவின் கரங்கள்yesuvin karangalViduthalayin Geethangal
- இரட்டிப்பான நன்மைகளைirattippaana nanmaigalaiViduthalayin Geethangal
- உண்மையுள்ள தேவனேunmaiyulla devanaeViduthalayin Geethangal