ஆசிர்வதிப்பார் இயேசு ஆசீர்வதிப்பார்
aasirvadhippaar yesu aaseervadhippaar
ஆசிர்வதிப்பார் இயேசு ஆசீர்வதிப்பார் பெருகப் பண்ணுவார்- உன்னை பெருகப் பண்ணுவார் -(2)
இந்த வானமும் பூமியும் படைத்தவர் வாக்குத்தத்தம் செய்தவர் லல்லா லல்லா லல்லா லல்லா -(2)
ஆவியின் கனிகள் தந்திடுவார் வல்லமை வரங்கள் கொடுத்திடுவார் -(2) அபிஷேகம் உன்னில் பெருகச் செய்வார் அற்புதம் தினமும் செய்திடுவார் -(2)
குடும்பத்தில் இன்பம் தந்திடுவார் குறைகள் எல்லாம் நீக்கிடுவார் -(2) உந்தன் சந்ததி பெருகச் செய்வார் அதிசயம் தினமும் காணச் செய்வார் -(2)
செயல்களில் ஆசீர் தந்திடுவார் காரியம் எல்லாம் வாய்க்கச் செய்வார் -(2) உந்தன் சம்பத்து பெருகச் செய்வார் வேலி அடைத்து காத்திடுவார்-(2)
More from Viduthalayin Geethangal
- அதிசயம் அதிசயம் காணச் செய்வேன்adhisayam adhisayam kaanas seyvenViduthalayin Geethangal
- அற்புதம் செய்வார் இயேசுarpudham seyvaar yesuViduthalayin Geethangal
- ஆயத்தமா நீயும் ஆயத்தமாaayathamaa neeyum aayathamaaViduthalayin Geethangal
- ஆவியானவரே உமக்கு ஆராதனைaaviyaanavarae umakku aaraadhanaiViduthalayin Geethangal
- இந்தியாவே திரும்பு இயேசுவிடம்indhiyaavae thirumbu yesuvidamViduthalayin Geethangal
- இயேசுவின் கரங்கள்yesuvin karangalViduthalayin Geethangal
- இரட்டிப்பான நன்மைகளைirattippaana nanmaigalaiViduthalayin Geethangal
- உண்மையுள்ள தேவனேunmaiyulla devanaeViduthalayin Geethangal