வெற்றியுண்டு ஜெயமுண்டு
vetriyundu jeyamundu
வெற்றியுண்டு ஜெயமுண்டு இயேசுவின் நாமத்திலே யுத்தம் செய்ய புறப்படு கர்த்தர் இயேசு முன் செல்லுவாரே - 2
1. சர்வாயுதம் தரிப்போமே சாத்தானை எதிர்கொள்வோமே - 2 வசனம் என்னும் வாலை ஏந்துவோமே வஞ்சகனை வீழ்த்திடுவோம் - 2
2. பெலன் தரும் கிறிஸ்துவினாலே பெலன் கொண்டு எழும்பிடுவோமே - 2 பெலவனை வீழ்த்திடுவோமே எளியோரை மீட்டுயிடுவோமே - 2
3. இதயம் நொறுங்கிட ஜெபிப்போம் இயேசுவே கர்த்தர் என்று உரைப்போம் - 2 இந்தியா எங்கும் செல்வோம் இயேசுவுக்காய் சுதந்தரிப்போம் - 2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா -2
More from Anaadhi Devanae Saranam
- அநாதி தேவனே சரணம்anaadhi devanae saranamRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அன்பரே அன்பின் இருப்பிடமேanbarae anbin iruppidamaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அன்பிற்கு அளவேதையாanbirku alavedhaiyaaRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அப்பா பிதாவே நல் இயேசுவேappaa pidhaavae nal yesuvaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அல்லேலூயா நான் பாடி மகிழ்வேன்alleluya naan paadi magizhvenRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- ஆதரை மீதினில் ஆறுதல்aadharai meedhinil aarudhalRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- இயேசுவை வாழ்த்துவோம்yesuvai vaazhthuvomRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- உன்னதத்தின் ஆவியேunnadhathin aaviyaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam