வெட்கப்பட்டு போவதில்லை என்
vetkappattu povadhillai en
வெட்கப்பட்டுப் போவதில்லை என் மகனே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை வெட்கப்பட்டுப் போவதில்லை என் மகளே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை
நஷ்டங்கள் வந்தாலும் இழப்புகள் நேர்ந்தாலும் நிந்தைகள் சூழ்ந்தாலும் இழந்ததைத் திரும்பவும் தருவேன் நான் (2) வெட்கப்பட்டு
குடும்பமே இகழ்ந்தாலும் உறவுகள் பழித்தாலும் உலகமே எதிர்த்தாலும் உன்னோடு என்றுமே இருப்பேன் நான் (2) வெட்கப்பட்டு
என் ஜனம் ஒரு போதும் வெட்கப்பட்டு போவதில்லை வெட்கத்திற்கு பதிலாக இரட்டிப்பான நன்மைகளை தருவேன் (2)
More from Viduthalayin Geethangal
- அதிசயம் அதிசயம் காணச் செய்வேன்adhisayam adhisayam kaanas seyvenViduthalayin Geethangal
- அற்புதம் செய்வார் இயேசுarpudham seyvaar yesuViduthalayin Geethangal
- ஆசிர்வதிப்பார் இயேசு ஆசீர்வதிப்பார்aasirvadhippaar yesu aaseervadhippaarViduthalayin Geethangal
- ஆயத்தமா நீயும் ஆயத்தமாaayathamaa neeyum aayathamaaViduthalayin Geethangal
- ஆவியானவரே உமக்கு ஆராதனைaaviyaanavarae umakku aaraadhanaiViduthalayin Geethangal
- இந்தியாவே திரும்பு இயேசுவிடம்indhiyaavae thirumbu yesuvidamViduthalayin Geethangal
- இயேசுவின் கரங்கள்yesuvin karangalViduthalayin Geethangal
- இரட்டிப்பான நன்மைகளைirattippaana nanmaigalaiViduthalayin Geethangal