வேறு ஜென்மம்
veru jenmam
வேறு ஜென்மம் வேணும், – மனம் மாறுதலாகிய உள்ளத் தூய்மை என்னும்.
1. கூறு பரிசுத்தர் மாறிலா தேவனின் தேறுதலான விண்பேறு பெற இங்கே; – வேறு
2. பாவசுபாவமும் ஜீவியமும் மாறத் தேவனின் சாயலை மேவுவதாகிய; – வேறு
3. மானிடரின் அபிமானத்தினாலல்ல, வானவரின் அருள் தானமாக வரும்; – வேறு
4. ஒன்றான ரட்சகர் வென்றியதை நம்பி, மன்றாடுவோருக்கு ஒன்றுவதாகிய; – வேறு
5. மைந்தர் கெடாமல் உகந்து ஈடேறவே, சொந்த மகன்தனைத் தந்த பிதா அருள்; – வேறு
6. மண்ணினில் பத்தராய் நண்ணி நடக்கவும், விண்ணினில் தூயராய் தண்ணளி கொள்ளவும்; – வேறு
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal