வேறே ஒன்றும் வேண்டாமே
verae ondrum vendaamae
வேறே ஒன்றும் வேண்டாமே இந்த உலகினிலே நீர் இல்லாமல் வாழ்வேது நீரே போதுமே நீரே நீரே நீரே போதுமே நீரே நீரே நீரே போதுமே பெயரும் புகழும் வேண்டமே இந்த உலகினிலே உந்தன் நாமம் உயரணுமே அதுவே போதுமே நீரே நீரே நீரே போதுமே நீரே நீரே நீரே போதுமே
வானமும் பூமியும் மாறினாலும் உம் வார்த்தை ஒரு போதும் மாறுவதில்லை காலங்கள் நேரங்கள் மாறினாலும் என் தேவா நீர் இன்றி வழியில்லை எழுந்தருளும் தேவா இவ்வேளை(2) நீர் இன்றி வழி வேறில்லை எழுந்தருளும் தேவா இவ்வேளை அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G D Em Bm Am G D Am Bm Am D G G Bm Am C D G G Bm Am C D G G D Em Bm Am G D Am Bm Am D G G Bm Am C D G G Bm Am C D G D C G D C G Am D D C Am D D C G C Am D C D G D C G D D C G D D C D
Related songs
- அஞ்சிடேன் ஒருபோதும்anjiden orubodhumBro. Premji Ebenezer
- ஆத்துமமே என் உள்ளமேaathumamae en ullamaeBro. Premji Ebenezer
- உலகத்தின் தோற்றத்தின்ulagathin thotrathinBro. Premji Ebenezer
- ஏங்குகிறோம் உம் முகம் காண இந்த கண்களாலேengugirom um mugam kaana indha kangalaalaeBro. Premji Ebenezer
- கல்வாரி மா மாலையோரம்kalvaari maa maalaiyoramBro. Premji Ebenezer
- தாழ்மையிலே உன்னை நினைத்தவரை துதி செய்thaazhmaiyilae unnai ninaithavarai thudhi seyBro. Premji Ebenezer
- நீர் என் சொந்தம்neer en sondhamBro. Premji Ebenezer
- நீர் செய்த அதிசயம் ஆயிரம் உண்டுneer seydha adhisayam aayiram unduBro. Premji Ebenezer