நீர் செய்த அதிசயம் ஆயிரம் உண்டு
neer seydha adhisayam aayiram undu
நீர் செய்த அதிசயம் ஆயிரம் உண்டு விவரிக்க முடியாதையா நீர் செய்த நன்மைகள் எண்ணில் அடங்காமல் உள்ளம் பொங்குதையா வெறுமை என் வாழ்வினையே ஒளி மயமாக்கின ஒருவர் நீரே சிறுமையில் சோர்ந்து போய் இருந்த என்னை உயரங்களில் ஏற்றி வைப்பவரே ஜோதிகள் என் தெய்வமே எல்லா நன்மைக்கும் முற்றும் காரணரே நேற்றும் இன்றும் என்றும் மாறா தெய்வமே எங்கள் அடைக்கலமே இனி பயமில்லையே
கார் மேகம் சூழ்ந்தாலும் சமுத்திரம் எழுந்தாலும் பர்வந்தங்கள் நிலைப் பெயர்ந்தாலும் ஜலங்கள் கொந்தளித்தாலும் பூமி நிலைமாறினாலும் மனிதர்கள் பதறினாலும் தேவன் என் அடைக்கலம் என்று சொல்வேன் நம்பிடும் உறைவிடம் அவரே என்பேன் இஸ்ரேவேல் என் தேவன் நம்முடனே யாகோபின் நம் அச்சாரமே – ஜோதிகள்
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G D C Am D G G D C Am D G D C G D C G D C G D C G Em C C Am D G C D D Am D G G D C Am D G G D C Am D G D C G D C G D C G D C G
Related songs
- அஞ்சிடேன் ஒருபோதும்anjiden orubodhumBro. Premji Ebenezer
- ஆத்துமமே என் உள்ளமேaathumamae en ullamaeBro. Premji Ebenezer
- உலகத்தின் தோற்றத்தின்ulagathin thotrathinBro. Premji Ebenezer
- ஏங்குகிறோம் உம் முகம் காண இந்த கண்களாலேengugirom um mugam kaana indha kangalaalaeBro. Premji Ebenezer
- கல்வாரி மா மாலையோரம்kalvaari maa maalaiyoramBro. Premji Ebenezer
- தாழ்மையிலே உன்னை நினைத்தவரை துதி செய்thaazhmaiyilae unnai ninaithavarai thudhi seyBro. Premji Ebenezer
- நீர் என் சொந்தம்neer en sondhamBro. Premji Ebenezer
- பரத்திலுள்ள எங்கள் பிதாவேparathilulla engal pidhaavaeBro. Premji Ebenezer