பரத்திலுள்ள எங்கள் பிதாவே
parathilulla engal pidhaavae
பரத்திலுள்ள எங்கள் பிதாவே உம் ராஜ்யம் வருக உம் சித்தம் நிறைவேற
நீல் இல்லா உலகம் வெறுமையதே அற்பமும் குப்பையுமதே நீர் இல்லா வாழ்க்கை சுமையானதே வாரும் தேவா இந்த வேளை
மன்னியும் எங்கள் மீறுதல்களை நீக்கிடும் எங்கள் ஏக்கங்களை நீர் பிறரின் குறைகள் பாராமல் நாங்கள் கிருபையிலே என்றும் நிலைத்திடவே
காத்திடும் தீய சூழ்நிலையில நிரப்பிடும் உந்தன் ஆவியால் இன்றே சாத்தானின் சூழ்ச்சிகள் உலகத்தின் நிந்தைகள் எல்லாவற்றையும் ஜெயித்திடவே
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E B G#m
F#m A
G#m B E
C#m A F#m
B E
C#m A F#m
B E A B7
A B
A B
F#m B
F#m A B
A B
A B
F#m B
F#m A BRelated songs
- அஞ்சிடேன் ஒருபோதும்anjiden orubodhumBro. Premji Ebenezer
- ஆத்துமமே என் உள்ளமேaathumamae en ullamaeBro. Premji Ebenezer
- உலகத்தின் தோற்றத்தின்ulagathin thotrathinBro. Premji Ebenezer
- ஏங்குகிறோம் உம் முகம் காண இந்த கண்களாலேengugirom um mugam kaana indha kangalaalaeBro. Premji Ebenezer
- கல்வாரி மா மாலையோரம்kalvaari maa maalaiyoramBro. Premji Ebenezer
- தாழ்மையிலே உன்னை நினைத்தவரை துதி செய்thaazhmaiyilae unnai ninaithavarai thudhi seyBro. Premji Ebenezer
- நீர் என் சொந்தம்neer en sondhamBro. Premji Ebenezer
- நீர் செய்த அதிசயம் ஆயிரம் உண்டுneer seydha adhisayam aayiram unduBro. Premji Ebenezer