ஆத்துமமே என் உள்ளமே
aathumamae en ullamae
ஆத்துமமே ! என் உள்ளமே! ஆண்டவரை நீ தினம் துதிப்பாய் அன்பினால் உன்னை அழைத்தவரை
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய் அன்பினால் உன்னை அழைத்தவரை
1. ஜீவனை கொடுத்துன்னை மீட்டவர் தூத ஜீவ போஜனம் சொரிந்தீந்தவரே ஜீவனுள்ளோர்க்கு நீ சாட்சியாக நின்றிட ஜீவனால் நிறைந்துன்னைக் காத்தவரே
2. நடத்திய வழிகள் நிக்கிடுவாய் அவர் நல்கிய கிருபைகள் நினைத்திடுவாய் ஆபத்தில் அடைக்கலம் ஆறுதல் இன்னலில் அழைத்தவர் அருமை இயேசுவல்லோ
3. பார்வோனின் சேனை கள் தொடர்ந்த போதும் உயர் யோர்தானின் அலைகள் புரண்ட போதும் அக்கினி மேக ஸ்தம்பம் நின்றவர் அரணும் உன் கேடகமாயிருந்தார்.
4. தூதரும் அறியாத தூதுகள் ஈந்துன்னைத் தாசனாய் உயர்த்தினார் தாரணியில் பாதகனாய் அலைந்தே அழிந்த உன்னைத் தேடிய கரங்கண்டு வாழ்த்திடுவாய்
5. ஆவியின் வரங்கள் ஜொலித்திடவே புது ஜீவன் ஊற்றுகள் சேர்ந்திடவே சுவிசேஷக் கொடியும் பறந்திடவே உன்னில் ஜெயதொனி கீதங்கள் முழங்கிடவே
6.காண்பவரே என்னை சுமப்பவரே உந்தன் மகத்துவத்தை தினம் பாடிடவே காலையிலும் மாலை பொழுதினிலும் உந்தன் துதி என் நாவில் பொங்கிடுதே
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G Am D G G D D G G Am D D C D G D C D G G Am D D C Em D D Am D G D C D G G Am D D C Em D D Am D G
Related songs
- அஞ்சிடேன் ஒருபோதும்anjiden orubodhumBro. Premji Ebenezer
- உலகத்தின் தோற்றத்தின்ulagathin thotrathinBro. Premji Ebenezer
- ஏங்குகிறோம் உம் முகம் காண இந்த கண்களாலேengugirom um mugam kaana indha kangalaalaeBro. Premji Ebenezer
- கல்வாரி மா மாலையோரம்kalvaari maa maalaiyoramBro. Premji Ebenezer
- தாழ்மையிலே உன்னை நினைத்தவரை துதி செய்thaazhmaiyilae unnai ninaithavarai thudhi seyBro. Premji Ebenezer
- நீர் என் சொந்தம்neer en sondhamBro. Premji Ebenezer
- நீர் செய்த அதிசயம் ஆயிரம் உண்டுneer seydha adhisayam aayiram unduBro. Premji Ebenezer
- பரத்திலுள்ள எங்கள் பிதாவேparathilulla engal pidhaavaeBro. Premji Ebenezer