அஞ்சிடேன் ஒருபோதும்
anjiden orubodhum
அஞ்சிடேன் ஒருபோதும் பதறிடேன் ஒருபோதும் இகழ்ந்திடேன் ஒருபோதும் கலங்கிடேன் ஒருபோதும்
1. புல்லுள்ள பாதைகளில் மேய்த்திடுவார் அமர்ந்த தண்ணீரண்டை நடத்துகிறார் என் ஆத்துமா தேற்றுகிறார் தன் நாமத்தால் நீதிமான் ஆக்கினார் கர்த்தர் என் மீட்பர் ஆகையால் நான் தாழ்ச்சி அடையேன் என்றும் அவர் எந்தன் அருகில் இருப்பதால் நான் பதறிடேனே ஒருபோதும்
2. சோர்ந்திடேன் ஒருபோதும் சலித்திடேன் ஒருபோதும் தயங்கிடேன் ஒருபோதும் தளர்ந்திடேன் ஒருபோதும் மரணத்தின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் பொல்லாப்பு என்னை நோக்கி வந்தாலும் என் மீட்பரோ ஜீவிக்கிறார் தினமும் என்னை பாதுகாக்கிறார்
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G C C Em D G C C Em D D C D G D C D G C Bm Am Bm C Bm Am D G C Am D G Em Am D G G C C Em D G C C Em D D C D G D C D G C Bm Am Bm C Bm Am D
Related songs
- ஆத்துமமே என் உள்ளமேaathumamae en ullamaeBro. Premji Ebenezer
- உலகத்தின் தோற்றத்தின்ulagathin thotrathinBro. Premji Ebenezer
- ஏங்குகிறோம் உம் முகம் காண இந்த கண்களாலேengugirom um mugam kaana indha kangalaalaeBro. Premji Ebenezer
- கல்வாரி மா மாலையோரம்kalvaari maa maalaiyoramBro. Premji Ebenezer
- தாழ்மையிலே உன்னை நினைத்தவரை துதி செய்thaazhmaiyilae unnai ninaithavarai thudhi seyBro. Premji Ebenezer
- நீர் என் சொந்தம்neer en sondhamBro. Premji Ebenezer
- நீர் செய்த அதிசயம் ஆயிரம் உண்டுneer seydha adhisayam aayiram unduBro. Premji Ebenezer
- பரத்திலுள்ள எங்கள் பிதாவேparathilulla engal pidhaavaeBro. Premji Ebenezer