நீர் என் சொந்தம்
neer en sondham
நீர் என் சொந்தம் நீர் என் பக்கம் துன்ப வேளைகளில் – ஆழியின் ஆழங்களில் ஆனந்தம் நீர் எனக்கு சூரைச் செடியின் கீழிலும் உம் சமுகம் என்னைத் தேற்றுமே
வறண்ட பாலைவன வாழ்க்கையில் தாகத்தால் என் நாவு வறண்டாலும் ஆகாரின் பிள்ளையின் அழுகுரல் கேட்டவர் என் தாகம் தீர்க்கும் வல்லவர்
நெரிந்த நாணலை முறியாதவர் மங்கியெரியும் திரியை அணையார் புலம்பலை களிப்பாய் மாற்றியவர் விடுதலை தேவன் இயேசு பரன்
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G C
G D G
Em C G D G
C Am D
C D G
G C Bm
G Bm D Am
D Am
C D G
G C Bm
G Bm D Am
D Am
C D GRelated songs
- அஞ்சிடேன் ஒருபோதும்anjiden orubodhumBro. Premji Ebenezer
- ஆத்துமமே என் உள்ளமேaathumamae en ullamaeBro. Premji Ebenezer
- உலகத்தின் தோற்றத்தின்ulagathin thotrathinBro. Premji Ebenezer
- ஏங்குகிறோம் உம் முகம் காண இந்த கண்களாலேengugirom um mugam kaana indha kangalaalaeBro. Premji Ebenezer
- கல்வாரி மா மாலையோரம்kalvaari maa maalaiyoramBro. Premji Ebenezer
- தாழ்மையிலே உன்னை நினைத்தவரை துதி செய்thaazhmaiyilae unnai ninaithavarai thudhi seyBro. Premji Ebenezer
- நீர் செய்த அதிசயம் ஆயிரம் உண்டுneer seydha adhisayam aayiram unduBro. Premji Ebenezer
- பரத்திலுள்ள எங்கள் பிதாவேparathilulla engal pidhaavaeBro. Premji Ebenezer