தாழ்மையிலே உன்னை நினைத்தவரை துதி செய்
thaazhmaiyilae unnai ninaithavarai thudhi sey
தாழ்மையிலே உன்னை நினைத்தவரை துதி செய் நோய்களையும் குணமாக்கினவரை துதி செய் மரணத்தின் கட்டுகளை உடைத்தவரை நீ துதி செய் உன்னை அணைத்தவர் உன்னை நடத்திடுவார் நீ துதி செய் நெருக்கத்திலே உன்னை நினைத்தவரை நீ துதி செய் குறைகளை எல்லாம் போக்கினவரை நீ துதி செய் கவலைகள் கண்ணீர் துடைத்தவரை நீ துதி செய் உன் தனிமையிலே துணை நின்றவரை நீ துதி செய் எழுந்திடு எழுந்திடு துதி பலி சேர்த்திடு ராஜன் வந்தாரே எழுந்திடு எழுந்திடு துதி பலி சேர்த்திடு ராஜன் வந்தாரே நம் ராஜன் வந்தாரே இயேசு ராஜன் வந்தாரே
சிறகுகளால் உன்னை அணைத்தவரை நீ துதி செய் வழிகளிலெல்லாம் காப்பவரை நீ துதி செய் கோட்டை அரணனும் ஆனவரை நீ துதி செய் தம் கரங்களில் உன்னை தாங்கினவரை நீ துதி செய் பாவத்தின் பிடியில் தப்புவித்தவரை நீ துதி செய் போராட்டங்களையெல்லாம் நீக்கினவரை நீ துதி செய் தேற்றறிவாளானை அனுப்பினவரை நீ துதி செய் தன் ராஜ்ஜியத்தில் உன்னை சேர்த்தவரை நீ துதி செய்
துதி செய் அவரை துதி செய் துதி செய் அவரை துதி செய் துதி செய் அவரை துதி செய் துதி செய் அவரை துதி செய்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
A D Bm E D E A C#m C#m Bm Bm E A A D Bm Bm E D E A C#m C#m Bm E A A F#m D A A F#m D A A D E E Bm E A A D Bm Bm E D E A C#m C#m Bm Bm E A A D D Bm Bm E D E A C#m C#m Bm E E A C#m D D Bm E A A C#m D D Bm E A
Related songs
- அஞ்சிடேன் ஒருபோதும்anjiden orubodhumBro. Premji Ebenezer
- ஆத்துமமே என் உள்ளமேaathumamae en ullamaeBro. Premji Ebenezer
- உலகத்தின் தோற்றத்தின்ulagathin thotrathinBro. Premji Ebenezer
- ஏங்குகிறோம் உம் முகம் காண இந்த கண்களாலேengugirom um mugam kaana indha kangalaalaeBro. Premji Ebenezer
- கல்வாரி மா மாலையோரம்kalvaari maa maalaiyoramBro. Premji Ebenezer
- நீர் என் சொந்தம்neer en sondhamBro. Premji Ebenezer
- நீர் செய்த அதிசயம் ஆயிரம் உண்டுneer seydha adhisayam aayiram unduBro. Premji Ebenezer
- பரத்திலுள்ள எங்கள் பிதாவேparathilulla engal pidhaavaeBro. Premji Ebenezer