உலகத்தின் தோற்றத்தின்
ulagathin thotrathin
உலகத்தின் தோற்றத்தின் முன் என்னை கண்டீர் தாயின் கருவின் உள்ளே என்னை நீர் நிரைத்தீர் வளர்கின்ற பிராயத்தில் கூடவே இருந்தீர் சிந்தையில் முழுவதிலும் நிறைந்து வந்தீர்
நீர் இன்றி யாருமில்லை உம்மை நினைக்காத நாளே இல்லை
சுவாசிக்கும் காற்றிலும் நீரே ஒவ்வொரு மூச்சிலும் நீரே என் ஆசை எல்லாம் நீரே என் ஆறுதலும் நீரே என் ஆசை எல்லாம் நீரே என் ஆறுதலும் நீரே
வாழ்கின்ற வாழ்க்கையின் அர்த்தமும் நீரே இதயத்தின் ஏக்கத்தை தீர்ப்பவர் நீரே சாதிப்பதெல்லாம் உம் கிருபையினாலே உயர்விற்கும் வாழ்விற்கும் காரணரே
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E
E
E
E
E F#m
G#m F#m
E F#m
G#m A
B A
A B A
E F#m B
E F#m B
B C#m F#m
F#m B G#m
C#m F#m
F#m B A
E
B E
E
B E
E F#m
G#m F#m
E F#m G#m ARelated songs
- அஞ்சிடேன் ஒருபோதும்anjiden orubodhumBro. Premji Ebenezer
- ஆத்துமமே என் உள்ளமேaathumamae en ullamaeBro. Premji Ebenezer
- ஏங்குகிறோம் உம் முகம் காண இந்த கண்களாலேengugirom um mugam kaana indha kangalaalaeBro. Premji Ebenezer
- கல்வாரி மா மாலையோரம்kalvaari maa maalaiyoramBro. Premji Ebenezer
- தாழ்மையிலே உன்னை நினைத்தவரை துதி செய்thaazhmaiyilae unnai ninaithavarai thudhi seyBro. Premji Ebenezer
- நீர் என் சொந்தம்neer en sondhamBro. Premji Ebenezer
- நீர் செய்த அதிசயம் ஆயிரம் உண்டுneer seydha adhisayam aayiram unduBro. Premji Ebenezer
- பரத்திலுள்ள எங்கள் பிதாவேparathilulla engal pidhaavaeBro. Premji Ebenezer