கல்வாரி மா மாலையோரம்
kalvaari maa maalaiyoram
கல்வாரி மா மாலையோரம் கொடுங்கோர காட்சி கண்டேன் கண்ணில் நீர் வழிந்திடுதே எந்தன் மீட்பர் இயேசு அதோ எந்தன் மீட்பர் இயேசு அதோ
எருசலேமின் வீதிகளில் இரத்த வெள்ளம் கோலமிட திருக்கோலம் நிந்தனையால் உருக்குலைந்து சென்றனரே உருக்குலைந்து சென்றனரே
சிலுவை தன் தோளதிலே சிதறும் தன் வேர்வையிலே சிறுமை அடைந்தவராய் நிந்தனை பல சகித்தார் நிந்தனை பல சகித்தார்
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G Bm Em
G Bm C
Am C G
D G C
Am D G
G Am C
Am D G
C D
Am Bm G
C D G
G Am C
Am D G
C D
Am Bm G
C D GRelated songs
- அஞ்சிடேன் ஒருபோதும்anjiden orubodhumBro. Premji Ebenezer
- ஆத்துமமே என் உள்ளமேaathumamae en ullamaeBro. Premji Ebenezer
- உலகத்தின் தோற்றத்தின்ulagathin thotrathinBro. Premji Ebenezer
- ஏங்குகிறோம் உம் முகம் காண இந்த கண்களாலேengugirom um mugam kaana indha kangalaalaeBro. Premji Ebenezer
- தாழ்மையிலே உன்னை நினைத்தவரை துதி செய்thaazhmaiyilae unnai ninaithavarai thudhi seyBro. Premji Ebenezer
- நீர் என் சொந்தம்neer en sondhamBro. Premji Ebenezer
- நீர் செய்த அதிசயம் ஆயிரம் உண்டுneer seydha adhisayam aayiram unduBro. Premji Ebenezer
- பரத்திலுள்ள எங்கள் பிதாவேparathilulla engal pidhaavaeBro. Premji Ebenezer