ஏங்குகிறோம் உம் முகம் காண இந்த கண்களாலே
engugirom um mugam kaana indha kangalaalae
ஏங்குகிறோம் உம் முகம் காண இந்த கண்களாலே ஏங்குகிறோம் உம்மையே தரிசிக்கவே ஏங்குகிறோம் உம் அன்பின் பிரசன்னத்தை அடைந்திட ஏங்குகிறோம் உம் மீட்பில் நிலைத்திடவே ஏக்கத்தோடு நிற்கிறோமே வாரும் இங்கு எங்கள் மத்தியிலே
பல்லவி
செங்கடல் பிளந்தது உம் கரமே எரிகோவை சரித்தது உம் கரமே கன்மலையை பிளந்தது உம் கரமே எலியாவின் தேவனும் நீரே
ஏங்குகிறோம் உம் வலக்கரத்தாலே எழுந்திட ஏங்குகிறோம் அச்சத்தை கலைந்திடவே ஏங்குகிறோம் உம் துய ஆவியாலே இயங்கிட ஏங்குகிறோம் உலத்தை ஜெயதிடவே ஏக்கத்தோடு நிற்கிறோமே வாரும் இங்கு எங்கள் மத்தியிலே
பல்லவி
செங்கடல் பிளந்தது உம் கரமே எரிகோவை சரித்தது உம் கரமே கன்மலையை பிளந்தது உம் கரமே எலியாவின் தேவனும் நீரே
கரத்தரின் கரம் என்றும் குறுகிடவில்லை கரத்தின் கிரியைகள் ஓய்ந்திடவில்லை கரத்தின் சத்துவத்தை அறிந்தவர் யாரும் கைவிடப்படுவதில்லை
பல்லவி
செங்கடல் பிளந்தது உம் கரமே எரிகோவை சரித்தது உம் கரமே கன்மலையை பிளந்தது உம் கரமே எலியாவின் தேவனும் நீரே
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em G G D Em G D Em G D Em G C Am D Em C G G D Em C D G Em C D G Em C D G C D Em G D Em C G D Em G D Em C G D G C Am D Em C G G D Em C D G Em C D G Em C D G C D C G D C G D C G D C D F#m D E A F#m D E A F#m D E A D E
Related songs
- அஞ்சிடேன் ஒருபோதும்anjiden orubodhumBro. Premji Ebenezer
- ஆத்துமமே என் உள்ளமேaathumamae en ullamaeBro. Premji Ebenezer
- உலகத்தின் தோற்றத்தின்ulagathin thotrathinBro. Premji Ebenezer
- கல்வாரி மா மாலையோரம்kalvaari maa maalaiyoramBro. Premji Ebenezer
- தாழ்மையிலே உன்னை நினைத்தவரை துதி செய்thaazhmaiyilae unnai ninaithavarai thudhi seyBro. Premji Ebenezer
- நீர் என் சொந்தம்neer en sondhamBro. Premji Ebenezer
- நீர் செய்த அதிசயம் ஆயிரம் உண்டுneer seydha adhisayam aayiram unduBro. Premji Ebenezer
- பரத்திலுள்ள எங்கள் பிதாவேparathilulla engal pidhaavaeBro. Premji Ebenezer