வெள்ளியும் பொன்னும்
velliyum ponnum
வெள்ளியும் பொன்னும் என்னிடத்தில் இல்லை என்னிடத்தில் உள்ளதை உனக்கு தருகிறேன் -2 நசரேயன் இயேசுவின் நாமத்தில் இன்று எழுந்து நடந்திடு -2 இன்று எழுந்து நடந்திடு குதித்து எழுந்து நின்றான் நடந்து தேவனுக்கு மகிமை என்றான் -2
தாயின் வயிற்றில் பிறந்தது முதல் சப்பானி யான ஒருவன் தேவ ஆலயம் அலங்கார வாசலில் பிச்சை கேட்டு இருந்தான் -2 அவன் தான் அன்று இயேசுவின் நாமத்தில் எழுந்து நடந்து சென்றான் அவன் தான் எழுந்து நடந்து சென்றான் -2
வழியில் அமர்ந்து பிச்சை கேட்ட குருடன் ஒருவன் அன்று -2 இயேசுவே இறங்கும் என்றான் தாவீதின் குமாரனே இறங்கும் என்றான் -2 அவனை அழைத்தார் திடன் கொள்ள செய்தார் என்ன வேண்டும் என்றார்-உனக்கு என்ன வேண்டும் என்றார் -2 பார்வை போதும் என்றான் வேறொன்றும் வேண்டாம் என்றான் -2 நீ போகலாம் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae