வெள்ளை அங்கிகள்
vellai angigal
வெள்ளை அங்கிகள் தரித்த விமல முத்தர் இவர் யார்?
கள்ள மில்லா ஆட்டுக்குட்டிக் கருணைவள்ளல் முன்நிற்கும். - வெள்ளை
1.நானாதிக்கிலுமிருந்து நயந்து வந்தவர் இவர்; கோணாது துன்பக் கடலில் குளித்துவந்தவர் இவர். - வெள்ளை
2.குருத் தோலைகள் பிடித்துக் கொற்றவனைச் சூழநிற்கும் பெருத்த கூட்டத்தார் இவர்; பேரன்பின் அடியார்களாம். - வெள்ளை
3.ஆட்டுக் குட்டியாலே மீட்பை அடைந்த உத்தமர் இவர்; தேட்டமுடனே நாயனைச் சேவித்து நிற்கின்றார் நித்தம் - வெள்ளை
4.பசிதாகம் யாவுமற்றார்; பாக்கிய நிலைமை பெற்றார்; உச்சித மோட்சத்தில் கண்ணீர் உருக்கா வாழ்வினை யுற்றார். - வெள்ளை
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal