வேளை இது சபையே
velai idhu sabaiyae
வேளை இது சபையே - நித்திரையை விட்டு எழுந்திருக்க - நல்ல
நாளைக்கு இன்னொருவேளைக் கென்றெண்ணாமல் காலத்தைத் தப்பாமல் கைக்குட் பிடித்திட, - வேளை
1.நாம் விசுவாசிகளாய்த் - திரும்பின நல்வேளை தன்னிலுமே, ஆமீ துநல்வேளை ஐயனின் ரட்சிப்பு அண்டையிற்கிட்டிய தென்றறிந் தோமல்லோ, - வேளை
2.பாவஇருள்விடுத்தோம், - பகலதுக் கான வொளியடுத்தோம், மேவுமந்தகார வேஷக்கிரியையை விட்டுவெளிச்சப் பேராயுதம் பூண்டிட, - வேளை
3.தானவனாலயமே - உன்தனுட சரீரமும் ஆத்துமமும் நானிலமீதேசு நாயகர்க்கேற்காமல் மேனியைப்பேணும் விருப்பமாகாது, - வேளை
4.கர்த்தரினாலயத்தைக் - கெடுப்போனைக் கர்த்தர் கெடுப்பதல்லால் நித்தியதேவ கோபாக்கினைக்காளாகி நீடூழியும் நரகாழியில் வேவானே. - வேளை
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal