வீராதி வீரர் இயேசு சேனை நாங்கள்
veeraadhi veerar yesu senai naangal
1.வீராதி வீரர் யேசு சேனை நாங்கள், சேனை நாங்கள்; யேசுவின் சேனை நாங்கள்.
2.திரு வசனத்தை எங்கும் திரிந்து சொல்வோம், திரிந்து சொல்வோம்; அதை அறிந்து சொல்வோம்.
3.அறிவீன மென்னும் காட்டை அதமாக்குவோம், அதமாக்குவோம்; ஞானமதால் தாக்குவோம்.
4.சிலுவைக் கொடியைச் சேரத் தேடிப் பிடிப்போம், தேடிப் பிடிப்போம்; அன்பு கூர்ந்து பிடிப்போம்.
5.ரட்சணிய சீராவுடன் நீதிக் கவசம், நீதிக் கவசம்; கையாடுவோம் வசம்.
6.விசுவாசக் கேடகத்தை மேலுயர்த்துவோம், மேலுயர்த்துவோம்; அதை மேலுயர்த்துவோம்.
7.பாவச் சோதனைத் தடைகள் பாசம் நீக்குவோம், பாசம் நீக்குவோம்; ஆசாபாசம் போக்குவோம்.
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D F#m Bm A D Bm A D D F#m Bm A D Bm A D D F#m Bm A D Bm A D D F#m Bm A D Bm A D D F#m Bm A D Bm A D D F#m Bm A D Bm A D D F#m Bm A D Bm A D
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal