வேதம் சத்திய வேதம் நித்திய
vedham sathiya vedham nithiya
வேதம் சத்திய வேதம் நித்திய வேதம் ஜீவ வேதம் (2) ஹ..ஹல்லேலூயா (3) ஹோ ..ஹோசன்னா (3)
1. பேதையை ஞானியாக்கும் வேதமே ஆத்மாவை உயிர்ப்பிக்கும் வேதமே (2) (ஹ..ஹல்லேலூயா)
2. கண்களை தெளிவாக்கும் வேதமே இதயத்தை களிப்பாக்கும் வேதமே (2) (ஹ..ஹல்லேலூயா)
3. பொன்னிலும் பசும் பொன் வேதமே தெவிட்டாத தெளித்தேன் வேதமே (2) (ஹ..ஹல்லேலூயா)
4. பாதைக்கு வெளிச்சமாகும் வேதமே கால்களை உறுதியாக்கும் வேதமே (2) (ஹ..ஹல்லேலூயா)
More from Anbanavar
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. T. Stephen · Anbanavar
- அபிஷேகம் அபிஷேகம்abishegam abishegamPr. T. Stephen · Anbanavar
- ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்aaraadhippom aarpparippomPr. T. Stephen · Anbanavar
- ஆவியில் ஏழிமையுள்ளோர் பாக்கியவான்கள்aaviyil ezhimaiyullor paakkiyavaangalPr. T. Stephen · Anbanavar
- இயேசுசாமி சொல்லும் போது எல்லாமே நடக்குதேyesusaami sollum podhu ellaamae nadakkudhaePr. T. Stephen · Anbanavar
- இயேசுவின் நாமமே இனிதான நாமமேyesuvin naamamae inidhaana naamamaePr. T. Stephen · Anbanavar
- உம் அழகு கண்கள் என்னை நீதிமானாய்um azhagu kangal ennai needhimaanaayPr. T. Stephen · Anbanavar
- உம்மை தான் நம்பியிருக்கிறேன்ummai thaan nambiyirukkirenPr. T. Stephen · Anbanavar