வேத வசன விதைகளை
vedha vasana vidhaigalai
வேத வசன விதைகளைப் புவியில் விதைப்பில் தெளிப்பில் வெகு நல்ல பாடம்
பாதைதணில் விதைக்கும் பக்தனருள்வேதம் பக்தர்களைச் சேர்க்கும் சுத்தனருள் பாதம். – வேத
1.அதிசய வசனம் இந்திய கரையில் ஆழமாய் மரமாய் நடப்பட்டு வருதே நிதிவெல்லம் பெறுதே நலமிக்கதருதே நாளும்பாவியிடம் பேர் பெற்று வருதே. – வேத
2.தீயர்கள் துணையாய் துன்புறும் வேளையில் தேறுதலளித்துத் துலங்கிடும் வசனம் நேயமாய் மனதில் இறுகவே நின்று நிமலன் கிருபை நிறைவுறச் செய்யும். – வேத
3.நால்வகைத் தால மேளங்கள் கொட்ட நடனமுடை சபைமிகக்கூடச் சாலவே மக்கள் இன்னிசை பாடச் சாமி வந்து சேர சந்தோஷங் கொண்டாட. – வேத
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal