வற்றாத நீரூற்றாய் மகனே
vatraadha neerootraay maganae
வற்றாத நீரூற்றாய் மகனே நீ இருப்பாய் வற்றாத நீரூற்றாய் மகளே நீ இருப்பாய் உன் கை செய்யும் வேலையெல்லாம் - 2
ஆசீர்வதிப்பார் மகிழ்ந்துபாடு ஆசீர்வதிப்பார் துதித்துப்பாடு வற்றாத
போக்கையும் வரத்தையும் ஆசீர்வதிப்பார் போராட்ட வாழ்வை நீக்கிப்போடுவார் நோயற்ற வாழ்வை உனக்குத் தருவார் வாதை உன் கூடாரம் வராது வராது - வற்றாத
உனக்கு எதிராய் மந்திரம் இல்லை உனக்கு எதிராய் குறிச்சொல்லும் இல்லை ஒரு வழியாய் வரும் எதிரிகள் உன் முன் பல வழியாய் ஓடி மறைந்திடுவார்கள் - வற்றாத
கர்த்தருக்கு பயந்து வாழ்கின்ற உனக்கு பரலோக வாழ்வை நிச்சயம் தருவார் நித்திய சந்தோஷம் தலையின் மேல் இருக்கும் நித்திய காலமாய் அவரில் மகிழ்வாய் - வற்றாத
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All