வருவேன் என்றவர்
varuven endravar
வருவேன் என்றவர் தாமதியாரே வரும்நாளை எதிர்பார்ப்போம் வந்தவர் நம்மை அழைத்து செல்வார் ஆயத்தமாகிடுவோம்
1. எக்காள சத்தம் தொனித்திடவே என்றும் அவரை துதித்திடவே இன்னல்கள் எல்லாம் மறைந்திடுதே வானமீதிலே தேவதேவனாய் இராஜராஜனாய் வருவார் இதுவே அவரின் வருகையாகும் எனவே மனிதா மார்க்கமுண்டு பாதுகாப்பு உண்டு
2. வானமானது வாடி போயிடும் சுடர்களானது சுருங்கி போயிடும் கடலானது வற்றிப்போகிடும் மேகமீதிலே தேவதேவனாய் இராஜராஜனாய் வருவார் இதுவே அவரின் வருகையாகும் எனவே மனிதா மார்க்கமுண்டு பாதுகாப்பு உண்டு
Chords
Key Gm
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Gm Eb Dm Cmadd9 Gm Gm Eb Dm Cmadd9 Gm Gm Gm Fm7 Bb Cmadd9 Fm7 Gm Bb Fm7 Gm Bb Gm Fm Gm Gm Gm Fm7 Bb Cmadd9 Fm7 Gm Bb Fm7 Gm Bb Gm Fm Gm
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae