வருவாய் விரைவாய்
varuvaay viraivaay
வருவாய் விரைவாய் இயேசு இரட்சகரண்டை வருவாய் விரைவாய்
1. பரலோகம் விட்டுவந்த கோமான் - இந்தப் பார்தனில் அவதரித்த பூமான் - உன்னை பார்த்தழைக்கிறார் இன்று வாவா
2. பாவ சாபம் நீக்கி மீட்க - உனக்காய் பாரக்குருசினில் மரித்தார் - இன்று பாவ வழியை விட்டு வாவா
3. ரோகம் பிணிபோய் நீயும் வாழ - இன்று துரோகம் மரணம் விட்டு நீங்க - நீயும் தூய ஜீவியம் செய்ய வாவா
4. ஜீவனைப் பெற்று நீயும் வாழ இன்று ஜீவனாம் கிறிஸ்துவண்டை வாவா -ஆத்ம ஜீவனை அடைந்திட வாவா
5. நியாயாதிபதியாக வருவார் - இயேசு நியாயம் தீர்த்திடுவார் நீ அறிவாய் - நித்திய வருவாய் நரகத்தண்டனை விட்டு வாவா
6. மகிமைக்கென்று உன்னை அழைத்தார் -அவர் மகிமையடைந்து நீயும் வாழ - அவர் மகிமையைப் பெற்றிட வாவா
Related songs
- அன்பரின் அன்பைanbarin anbaiSadhu. G. Devanesan
- ஆனந்தம் கொள்வோம்aanandham kolvomSadhu. G. Devanesan
- உயிர்த்தெழுந்த கிறிஸ்து நாதன்uyirthezhundha kiristhu naadhanSadhu. G. Devanesan
- எந்தையே இயேசு தேவாendhaiyae yesu devaaSadhu. G. Devanesan
- என் தேவனே என் தந்தையேen devanae en thandhaiyaeSadhu. G. Devanesan
- கண்டதுண்டோ இயேசுபோல்kandadhundo yesubolSadhu. G. Devanesan
- கல்வாரி மலைதனில் கஸ்திகள்kalvaari malaidhanil kasthigalSadhu. G. Devanesan
- காத்திருப்போம் பரிசுத்தாவிக்காய்kaathiruppom parisuthaavikkaaySadhu. G. Devanesan