அன்பரின் அன்பை
anbarin anbai
அன்பரின் அன்பைக் கண்டேன் இயேசு அன்பரின் அன்பைக் கண்டேன்
கல்வாரியில் அன்பைக் கண்டேன் நானே அந்நாளில் எனையும் மறந்தேனே
அன்பின் பெருக்கம் அன்பின் பிரவாகம் பாவத்தின் பாசத்தை அழித்திடக் கண்டேன்
தீயோனின் வல்லமை தீய சக்தியும் தீவிரமாய் அதை அழித்திடக் கண்டேன்
பாவம் அனைத்தையும் பாவத்தின் கேடும் அறவே அதனையும் அழித்திடக் கண்டேன்
பாவ மாம்சம் பாவ சுபாவம் ஆணவம் அதனையும் அழித்திடக் கண்டேன்
உலக சினேகம் உலக உல்லாசம் உலக ஆசையும் அழித்திடக் கண்டேன்
அன்பை அவனியில் அறிவித்திடவே அடியானை சாட்சியாய் அழைத்ததைக் கண்டேன்
அன்பே உயிராம் அன்பே உயர்வாம் அன்பே என்றும் ஒழியாப் பொருளாம்
Related songs
- ஆனந்தம் கொள்வோம்aanandham kolvomSadhu. G. Devanesan
- உயிர்த்தெழுந்த கிறிஸ்து நாதன்uyirthezhundha kiristhu naadhanSadhu. G. Devanesan
- எந்தையே இயேசு தேவாendhaiyae yesu devaaSadhu. G. Devanesan
- என் தேவனே என் தந்தையேen devanae en thandhaiyaeSadhu. G. Devanesan
- கண்டதுண்டோ இயேசுபோல்kandadhundo yesubolSadhu. G. Devanesan
- கல்வாரி மலைதனில் கஸ்திகள்kalvaari malaidhanil kasthigalSadhu. G. Devanesan
- காத்திருப்போம் பரிசுத்தாவிக்காய்kaathiruppom parisuthaavikkaaySadhu. G. Devanesan
- காலைதனில் களிப்புடனேkaalaidhanil kalippudanaeSadhu. G. Devanesan