கண்டதுண்டோ இயேசுபோல்
kandadhundo yesubol
கண்டதுண்டோ இயேசுபோல் - எங்குமே கண்டதுண்டோ இயேசுபோல் - எங்குமே கண்டதுண்டோ இயேசுபோல்
கண்டதுண்டோ உண்டோ உண்டோ எங்குமே
1. பரலோகை விட்டு பாரினில் வந்தோர் பரிசுத்தராகவே - 2 பாரினில் இருந்தோர்
2. பாவிகட்காக பாடுகள் பட்டோர் பரகதி அடைந்திட -2 ஜீவனை ஈந்தோர்
3. அலகையைக் கொன்றோர், மரணத்தை வென்றோர் -2 மூன்றாம் தினமதில் உயிர்த்தெழுந்தோர்
4. நாற்பது நாள் உலகினில் சஞ்சரித்தோர் -2 சீஷர்கள் கண்காண விண்ணுலகம் சென்றோர்
5. பரிசுத்தமாய் வாழ்ந்திட பரிசுத்த ஆவியை அளித்தோர் - 2 பிதாவின் வலப்பாரிசத்தில் வீற்றிருப்போர்
6.பரலோகை விட்டு வீண்டும் வானினில் வருவோர் -2 பரிசுத்தவான்களை பரலோகம் சேர்ப்போர்
Related songs
- அன்பரின் அன்பைanbarin anbaiSadhu. G. Devanesan
- ஆனந்தம் கொள்வோம்aanandham kolvomSadhu. G. Devanesan
- உயிர்த்தெழுந்த கிறிஸ்து நாதன்uyirthezhundha kiristhu naadhanSadhu. G. Devanesan
- எந்தையே இயேசு தேவாendhaiyae yesu devaaSadhu. G. Devanesan
- என் தேவனே என் தந்தையேen devanae en thandhaiyaeSadhu. G. Devanesan
- கல்வாரி மலைதனில் கஸ்திகள்kalvaari malaidhanil kasthigalSadhu. G. Devanesan
- காத்திருப்போம் பரிசுத்தாவிக்காய்kaathiruppom parisuthaavikkaaySadhu. G. Devanesan
- காலைதனில் களிப்புடனேkaalaidhanil kalippudanaeSadhu. G. Devanesan