கல்வாரி மலைதனில் கஸ்திகள்
kalvaari malaidhanil kasthigal
கல்வாரி மலைதனில் கஸ்திகள் அடைந்து அகோர பாவிகளைத்தான் மீட்க மரித்தார் அருமை இயேசு - 2
கடந்த காலம் தனில் நடந்த பாவத்தைப் பொறுத்தார் - 2 நீதியை காண்பிக்கும் பொருட்டாக - 2 நீதிபரர் தேவன் உதித்தார் நீதியை நிறைவேற்ற - 2
சிலுவையில் தொங்கி ஜீவனை விடுமுன் வேண்டுதல் செய்தார் - 2 பிதாவே இவர்களை மன்னியும் என்று - 2 பரிந்து வேண்டினாரே இயேசு பாவிகட்காக - 2
பாவ சாபம் தனில் இருந்து உன்னை மீட்டுக்கொள்ள - 2 பாதகனைப்போல் பாரினில் தோன்றி - 2 பாடுகள் பட்டனரே இயேசு பாவி உனக்காக - 2
சிலுவையில் உதிரம் சிந்தி ஜீவனைக் கொடுத்தார் - 2 ஜீவாதிபதியாம் இயேசு கோமான் - 2 அழைக்கிறார் பாவி வா நீ என்று அன்பின் தொளியோ -2
ஐந்து காய தழும்பைக் காட்டி அழைக்கிறார் உன்னை - 2 வா மகனே வா மகளே - 2 உன்னை இரட்சித்திடவே அடைந்தேன் காயமதைப் பாராய் - 2
Related songs
- அன்பரின் அன்பைanbarin anbaiSadhu. G. Devanesan
- ஆனந்தம் கொள்வோம்aanandham kolvomSadhu. G. Devanesan
- உயிர்த்தெழுந்த கிறிஸ்து நாதன்uyirthezhundha kiristhu naadhanSadhu. G. Devanesan
- எந்தையே இயேசு தேவாendhaiyae yesu devaaSadhu. G. Devanesan
- என் தேவனே என் தந்தையேen devanae en thandhaiyaeSadhu. G. Devanesan
- கண்டதுண்டோ இயேசுபோல்kandadhundo yesubolSadhu. G. Devanesan
- காத்திருப்போம் பரிசுத்தாவிக்காய்kaathiruppom parisuthaavikkaaySadhu. G. Devanesan
- காலைதனில் களிப்புடனேkaalaidhanil kalippudanaeSadhu. G. Devanesan