வருத்தப்பட்டு பாரம்
varuthappattu paaram
வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் நண்பனே உன் வருத்தம் நீக்க அழைக்கிறார் இயேசு உன்னை வருவாய் ? வருவாய்? உன் வேதனை மாற இயேசுவை நம்புவாய் - வருத்தப்பட்டு
1. வேதனையோடு கடந்து வந்தான் ஒரு குருடன் வேந்தன் இயேசுவினால் நன்மை பெற்று பார்வையடைந்தான் நீயும் வருவாயா வருவாயா உன் வேதனை மாற அவரை தேடுவாயா - 2 -வருத்தப்பட்டு
2. கலக்கத்தோடு கண்ணீர் விட்டாள் அன்பு சகோதரி நேசர் இயேசுவினல் இரக்கம் பெற்று, இரட்சிப்படைந்தாளே நீயும் வருவாயா வருவாயா உன் வேதனை மாற அவரை நம்புவாயா -2 -வருத்தப்பட்டு
3. வியாதியினால் கவலைப்பட்டுக்கடந்து வந்தான் விண்ணவர் இயேசுவின் கரத்தினால் சுகம் பெற்றான் நீயும் வருவாயா வருவாயா உன் தேவனை மாற அவரை தேடுவாயா-2 -வருத்தப்பட்டு
More from Aviyanavarin Arputha Paadalgal
- அதிகாலை வேலையில் ஆண்டவரை பார்ப்பேன்adhigaalai velaiyil aandavarai paarppenEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அனுதினம் நாம் துதிப்போம்anudhinam naam thudhippomEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அன்பின் தெய்வம் இயேசுanbin theyvam yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அபிஷேகியும் அபிஷேகியும்abishegiyum abishegiyumEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா அப்பா இயேசப்பாappaa appaa iyesappaaEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா உம்மை நினைத்துappaa ummai ninaithuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் ஆண்டவரேarumaiyaanavar aandavaraeEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் இயேசுarumaiyaanavar yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal