வருகின்றார் இறைவன்
varugindraar iraivan
வருகின்றார் - இறைவன் - வருகின்றார் வான்புவி படைத்த வல்லவன் இறைவன் வாழ்வதின் ஊற்றாம் விண்ணவன் இறைவன்
வரலாற்றின் அகரத்தையே வகுத்தவர் அவரே வரலாற்றில் மானிடனாய் வந்தவர் அவரே வரலாற்றின் போக்கை மாற்றி அமைப்பவர் அவரே வரலாற்றில் புதுமைதனை வடிப்பவர் அவரே
இல்லறத்தை நல்லறமாய் இணைப்பவர் அவரே அல்லல் உறும் வேளை வந்து அணைப்பவர் அவரே எல்லையில்லா அமைதிதனை அளிப்பவர் அவரே இல்லம் வரும் இளையவனை ஏற்பவர் அவரே
உரிமையுடன் ஆட்கொள்ளும் உத்தமர் அவரே பிரிவினையாம் சுவர்களையே தகர்ப்பவர் அவரே நிறைவான ஒளி வாழ்வைத் தருபவர் அவரே மறைவான ஏழை உருவில் வருபவர் அவரே
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal